Thursday, May 1, 2008

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தானா?

குரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்

முகமது நபி அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட குரான் வாக்கியங்கள் எல்லாமே கிட்டதட்ட முகமதுவின் சொந்த சரக்குபோலத்தான். அவர் நினைத்தால் அவருக்கு தேவையான சரக்கை மேலே இருந்து அல்லாவின் பெயரைச் சொல்லிக் கொண்டி இறக்கி விடுவார். மேலும் முகமதுவின் வாழ்க்கை போரும் (காம) களியாட்டும் நிறைந்ததாக இருந்த படியால் அவரால் எந்த விசயத்தையும் சரியாக சிந்திக்க முடியவில்லை. இதைச் சமாளிக்க அவர் எதையாவது மேலே இருந்து இறக்கவேண்டியிருந்தது. இல்லாத அல்லா அதற்கு உடந்தையாக இருந்தார். விளைவு மடந்தைகள் நிறைந்த ஒரு சமுதாயம்.

குரான் குழப்பங்கள்
குரானை முழுமையாக வாசிக்கும் ஒருவர் ஒன்றைத்தவிர எந்தக் கருத்திலும் ஒரு முடிவுக்கு வர முடியாது.ஏனெனில் இடத்திற்கு தகுந்தாற்போல முகமதுவின் வாயில் என்ன வந்ததோ அதுதான் இறைவாக்காக இருந்த படியால் ஒரே காரியம் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசம் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும். குஆனைப் படித்து முழுமையாக விளங்கிக் கொள்ள எளிதான காரியம் புனிதப் போரென்ற பெயரில் கொலையும், அல்லா அதற்கு பரிசாக தருவதாக சொல்லியிருக்கிற கன்னிகளும்தான்.

குரான் குழப்பங்களை ஆராயும் முயற்சியில் முதலாவதாக குரான் மனிதனின் படைப்பு அல்லது சிருஸ்டிப்பு குறித்து என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா? இதை தொடர்ந்து படித்து நீங்கள் முடியைபிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.

1.அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே¢ அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் 'குன்" (ஆகுக) எனக் கூறினான்¢ அவர் (மனிதர்) ஆகிவிட்டார் (அல்குர்ஆன் 3 : 59).

2.ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அல் குர்ஆன் 15 : 26,7:12, 17:61, 35:11, 38:71, 55:14)

3.அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான் (அல் குர் ஆன் 16 : 4)
அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்(அல் குர் ஆன் 16 : 4,36 : 77,76 : 2,80 :18)

குரான் குழப்பங்களை சுட்டிக்காட்டுகிற இக்கட்டுரையில் இந்த ஒரு காரியம் இப்போதைக்கு போதும். ஆரம்ப வரலாறே சறுக்கல் ஆக இருக்கிற படியால் குரான் இன்னமும் சறுக்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சரியான விளக்கத்தை புரிந்து கொள்ள முகமது எதையும் இறக்கவில்லை. மாறாக இறந்து இந்த உலகத்தை விட்டுத்தான் கடந்து போய் விட்டார். அவர் யாருக்காவது உதவிசெய்யும் படி நினைத்தாலும் கூட அதை அவரால் செய்ய முடியாது. ஆனால் நிச்சயமாகவே வேதத்தில் வழியுண்டு.அந்த வழி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.

அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியர் நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.

1 comment:

Unknown said...

இந்த குஜாலையும் கொஞ்சம் பாருங்களேன்
http://youtu.be/RB3g6mXLEKk